சி த்திரைப் புத்தாண்டு எமது மக்களின் எதிர்கால முன்னேற்றம் குறித்த புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டுவர உதவும். சகல வகையான மது பானங்களிலிருந்தும் தூர விலகி இப்பெருநாள் தினத்தின் மகிழ்ச்சியை எமது நாட்டின் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் முழுமையாக கிடைக்கச் செய்வோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சித்திரைப் புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக