அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 ஏப்ரல், 2011

அரவிந்த டி சில்வா ராஜினாமா

லங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் பதவியை அரவிந்த டி சில்வா ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவராக செயற்பட்டு வந்தார். இந்நிலையில் தனது ராஜினாமாவை இன்று அறிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG