அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் செயற்பாடுகள் விரைவில்! 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள்

பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ்வரும் யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை செயற்படுத்தும் நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனையின் அடிப்படையில் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் இங்கு வெகு விரைவில் கைத்தொழில்துறை சார்ந்த செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர். இக் கைத்தொழில் பேட்டை மீளச் செயற்படுத்தும் நிலையில் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் வெகு விரைவில் கோரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG