யுத்தகாலத்தின்போது விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட 23 கண்ணாடி இழைப்படகுகள் மாங்குளத்திலுள்ள செல்லபுரம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மாங்குளத்திலுள்ள விசேட பொலிஸ் குழுவொன்று மேற்படி படகுகளை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக