இலங்கையின் பிரபல குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் எந்த வகையான குத்துச்சண்டை போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு இலங்கையின் தேசிய போதை எதிர்ப்பு நிறுவனம் தடைவிதித்துள்ளது. உலக போதை எதிர்ப்பு முகவரத்தின் சிபாரிசுக்கமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் மஞ்சு வன்னியாரச்சி தங்கப்பதக்கம் பெற்றார். எனினும் அவர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக