தேர்தல் மூலம் மக்கள் வழங்கிய ஆணையை எதிர்க்கட்சிகள் மதிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வரிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Related Posts : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக