இலங்கை வெளிவிவகார அமைச்சு ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் பற்றித் அறிய தகவல் மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இம் மையம் 24 மணி நேரமும் இயங்கும். இச் சேவையை 011 4719593, 011 5743362, 077 2267929 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பணிபுரிகின்ற இலங்கையரை விமானம் மூலமாக பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பானில் வசித்துவரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்களை இலங்கைத் தூதரகத்தின் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்துவர இருப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதேநேரம் 16 ஆம் திகதி முதல் ‘எயார் லங்கன்’ மேலதிக விமான சேவைகளை ஜப்பானில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக