உலகக் கிண்ண அறையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளதனால் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இப் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தையும், பொலிஸாரையும் ஈடுபடுத்தவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இப் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தையும், பொலிஸாரையும் ஈடுபடுத்தவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக