மனிதநேய நடவடிக்கைகளிலிருந்து பெற்ற நன்மைகளை நாங்கள் விற்கமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
.யுத்த நடவடிக்கையின்போது இராணுவத்தினரின் அர்ப்பணிப்பையும் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்களென இலங்கை விமானப்படையின் 60ஆவது கொண்டாட்டத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்வில்; கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கூறினார்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக