அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 3 மார்ச், 2011

பி.ஜே.தாமஸ் நியமனம் செல்லாது


ந்தியாவின் தலைமை கண்காணிப்பு ஆணையர் பதவியில் பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் பதவி விலகியுள்ளார்.
பி.ஜே.தாமஸுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்துவருவதால் சென்ற வருடம் மத்திய அரசாங்கத்தால் இந்தப் பதவியில் அவர் நியமிக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஜே.தாமஸ் கேரளாவில் மூத்த அரசு அதிகாரியாக இருந்த சமயத்தில் பனையெண்ணெய் இறக்குமதியில் நடந்த ஒரு முறைகேட்டில் அவருக்கு சம்பந்தம் உள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது.
இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என பி.ஜே.தாமஸ் கூறிவருகிறார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG