அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 26 மார்ச், 2011

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

ட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தின் புச்சாங்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை வாகரை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தூக்கில் தொங்கியதாக தெரியவருகிறது.
5 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி குணராசா (வயது 42) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG