அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 மார்ச், 2011

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி

லங்கையின் முதலாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்இன்று திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் ஏனைய அமைச்சர்களும் உடனிருந்தனர்.
இலங்கையின் மொத்த மின்சாரத் தேவையில் 17 சதவீதத்தை அதாவது 300 மெகாவொட் மின்சாரத்தை நுரைச்சோலை அனல் மின் நிலையம் உற்பத்தி செய்வுள்ளது.
சீனா உதவித்திட்டத்தின்கீழ் இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு சீனா 455 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG