கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதுவரை இன்று தொலைபேசி மூலம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கு உதவியளிப்பதற்கு இலங்கை விரும்புகின்றதெனத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஜப்பானில் இடம்பெற்ற பாரிய பூமியதிர்வு காரணமாக பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, ஜப்பானியத் தூதுவரை ஜனாதிபதி தொடர்புகொண்டார்.
ஜப்பானில் இடம்பெற்ற பாரிய பூமியதிர்வு காரணமாக பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, ஜப்பானியத் தூதுவரை ஜனாதிபதி தொடர்புகொண்டார்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக