அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 9 மார்ச், 2011

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்மன்னார் விஜயம்

ன்னாரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் கலந்துகொண்டார்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், மில்றோய் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG