அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 1 மார்ச், 2011

கடாபி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்: ஹிலாரி

லிபிய ஜனாதிபதி கடாபியை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றும் அமெரிக்க வெளிவிவகாரச் n சயளாலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

லிபிய ஜனாதிபதி கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனக்கு விசுவாசமான இராணுவத்தையும், தன் ஆதரவாளர்களையும் போராட்டக்காரர்கள் மீது ஏவி விட்டு கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறார்.
இதனால் அவரது சொத்துக்களை அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முடக்கி உள்ளன. இந்த நாட்டின் மீது ஐ.நா.சபை பொருளாதார தடைகளை விதித்து உள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG