அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 7 மார்ச், 2011

சிறிதரன் எம்.பி. பயணித்த வாகனம் மீது கைக்குண்டுத் தாக்குதல்

நுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாதோர் சிலரால் இரு கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவங்களினால் தனக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று சிறிதரன் எம்.பி. சற்றுமுன்னர் தெரிவித்தார்.
கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனது வாகனம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இது தொடர்பில் நொச்சியாகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறிதரன் எம்.பி. மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG