அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 6 மார்ச், 2011

பிரபாகரனை காப்பாற்றி இருப்பேன்: ஆனந்த சங்கரி

நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்திருந்தால் பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரவித்தார்.

மன்னார் அரிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுகக் கூட்டத் தொடரின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் அல்ல. அதில் இணைந்திருந்தவர்கள் எமது பிள்ளைகள். எமது பிள்ளைகளை அழிக்க வேண்டாம் என்று மட்டும் தான் கூறிவருகின்றேன் என்றார்.
எனவே முசலி வாழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG