அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

களனி கங்கையில் நீந்திச் சாதனை படைத்த சிறுமிக்கு ஜனாதிபதி வாழ்த்து

ளனி கங்கையில் ஆயிரம் மீற்றர் தூரம் நீந்திக் கடந்து சாதனை படைத்த 5 வயது சிறுமி வியாமா ஒஷாதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
.வெல்லம்பிடிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த இச்சிறுமி மாளிகாவத்தை கால்டன் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG