அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

'ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவேன்'

தான் ஊழல் செய்ததாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்க தயார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது தொடர்பிலான கடிதமொன்றை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூரா சபை உறுப்பினரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மானிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நேரடி விதாதத்திற்கு வருமாறு காத்தான்குடி நகர சபை தேர்தலில் தொப்பி சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG