அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 26 ஜனவரி, 2011

திட்டமிட்ட பொருளாதார கொள்கை அவசியம்: அநுரகுமார திசாநாயக்க

க்கிய இலங்கையை உருவாக்குவதே எமது கட்சியின் முதலாவது கொள்கையென்றும் தற்போது நமது நாட்டுக்கு திட்டமிட்ட பொருளாதார கொள்கையே அவசியமென்றும் அதற்காக நாம் தயாராக வேண்டுமென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இனரீதியிலான அநீதிகள் ஒழிக்கப்பட வேண்டும், ஊழல் மோசடியற்ற ஆட்சி உறுதி செய்யப்படுதல் அவசியமாகும் என அவர் தெரிவித்தார். 

0 கருத்துகள்:

BATTICALOA SONG