ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் நகர் சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற பட்டிப் பொங்கல் மற்றும் கோமாதா உற்சவ சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பண்டிதர் பேரின்பநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டின் போது பசுக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அங்கு கோபூசை கோபவனி பட்டிப்பொங்கல் என சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சின்மயானந்தா மிஷனைச் சேர்ந்த பிரமச்சாரி யாக்கரத்சைத்தையா சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 17 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






































0 கருத்துகள்:
கருத்துரையிடுக