அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 31 ஜனவரி, 2011

லங்கா ஈ நியூஸ் தீ வைப்பு: விசாரணைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

ங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விரைவான புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியதாக ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG