அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

வேலணை வைத்தியசாலையில் புதிய மகப்பேற்றுக் கட்டிடம்! அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வே
லணைப் பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மகப்பேற்றுக் கட்டிடத்தினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வேலணைப் பிரதேச வைத்தியசாலைக்கென பல்வேறுபட்ட வசதிகளுடன் கூடிய மகப்பேற்று விடுதி இல்லாத நிலையில் இவ்விடுதி புதிதாக அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புதிய கட்டிடத்தினை நாடாவை வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கட்டிடத்தின் பல்வேறு பிரிவுகளையும் அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வேலணை பிரதேச வைத்திய அதிகாரி பாலச்சந்திரன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.












0 கருத்துகள்:

BATTICALOA SONG