இந்தி திரையுலகின் கனவு கன்னியாக இருந்த மாதுரி தீட்சித் திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.
கணவருடன் வெளி நாட்டில் குடித்தனம் நடத்துகிறார். பிரபல ஓவியர் உசேன் இவரின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மும்பை வந்த மாதுரி தீட்சித் அளித்த பேட்டி வருமாறு: எல்லோரும் கணவர் மனதில் இடம் பிடிக்க அவர் விரும்புவதை சமைத்து போட வேண்டும் என்பார்கள்.
நன்றாக சாப்பிடுகிறவனுக்கு நாக்கின் ருசி அறிந்து சமைத்து கொடுத்தால் தன்னை விட்டு பிரியவே மாட்டார் என்றும் கூறுவார்கள்.
ஆனால் நான் அப்படி இல்லை. எனக்கு சமைக்க தெரியாது சாப்பிட மட்டும் தான் தெரியும். என் கணவர் என்னை மாதிரி இல்லை. அவர் ருசியாக சமைப்பார்.
சமையல் கைதேர்ந்த கலைஞர். அவரை திருமணம் செய்வதற்கு முக்கிய காரணமே இந்த ருசியான சமையல்தான். மராட்டிய உணவு வகைகள் மீது எனக்கு ரொம்ப இஷ்டம்.
எனது வீட்டுக்கு நடிகர்களில் யாரை விருந்துக்கு அழைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் ஷாருக்கானை சொல்வேன். அவர் சைவ உணவுதான் சாப்பிடுவார்.
சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்தது என்று மனம் திறந்து பாராட்டுவார். நடிகைகளில் ராணிமுகர்ஜியை விருந்துக்கு அழைக்க விருப்பம்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 20 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக