அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

முல்லைத்தீவு வெடிப்புச் சம்பவத்தில் ஒரு பலி, ஒருவர் காயம்

முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் கட்டிட நிர்மாணப் பணிக்காக நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மர்மப் பொருளொன்று வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் இருவரே பாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இன்றுமாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியானவரின் சடலமும் யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG