அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 31 ஜனவரி, 2011

நிருபமா ராவ்- ஜனாதிபதி சந்திப்பு

ந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நிரூபமா ராவ் இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG