அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 17 ஜனவரி, 2011

நாவலப்பிட்டியவில் மலைப்பாம்பு குட்டி (பட இணைப்பு)

நாவலப்பிட்டி பவ்வாகம கிராமத்தில் நேற்று மலைப்பாம்பு குட்டி ஒன்றினை பிடித்த கிராம மக்கள் அதனை வனவிலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தை அண்டியப்பகுதிகளில் அண்மைக்காலமாக மலைப்பாம்புகள் மற்றும் இவற்றின் குட்டிகளைப்பிடித்து பிரதேச மக்கள் வன இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

BATTICALOA SONG