அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 14 ஜனவரி, 2011

இந்தியாவிலிருந்து விமானங்கள் மூலம் கிழக்கிற்கு நிவாரணப்பொருட்கள் _

ந்தியாவில் இருந்து இரண்டு விமானங்கள் மூலம் கிழக்கு மாகாணத்திற்கு நிவாரணப் பொருட்கள் இன்று கொண்டுவ உள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

படுக்கை விரிப்புக்கள், உலர் உணவுகள் போன்றன கொண்டுவர உள்ளதாகவும் அவை கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பிவைக்கப் படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG