லங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே மோதல் நடைபெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
சிறையில் உள்ள வசதிக் குறைபாடுகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிகாரிகள் தாக்கியதாகவும், கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
சிலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டதாகவும் கைதிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் தரப்பிலிருந்து உறுதிசெய்ய தமிழோசை முயன்றுவருகிறது.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக