அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

சிறுமியின் கொடையுள்ளம்: புற்றுநோய் அமைப்பிற்கு 2.5 லட்சம் டொலர் நிதியுதவி


புரெஸ்டேட் புற்றுநோய் அமைப்பிற்கு அமெரிக்காவைச் சேர்ந்த வின்டர் வினெக்கி (11) என்ற மரதன் ஓட்ட வீராங்கனை 2.5 லட்சம் டொலர் நிதியுதவி அளித்துள்ளார்
.இச்சிறுமி தனக்கு கிடைக்கும் நிதியை புரோஸ்டேட் புற்றுநோய் அமைப்பிற்கு வழங்கி வருகிறார்.
இதுவரை 2.5 லட்சம் டொலர் மதிப்பிற்கு மேல் புற்றுநோய் அமைப்பிற்கு வழங்கியுள்ளார். இவரது தந்தை மைக்கேல் வினெக்கி (40). கடந்த 2009 ஆம் ஆண்டு புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
எனவே அவரது நினைவாக வின்டர் வினெக்கி இந்த புற்று நோய் அமைப்புக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்.
மேலும் வினெக்கி முன்மாதிரியாக கொண்டு செயல்படும் சைக்கிள் ஓட்டவீரர் லேன்ஸ் ஆம்ஸ்ட்ரோங் என்பவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்:

BATTICALOA SONG