வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது இனக்குரோதத்தை ஏற்படுத்துவதற்கு சில நபர்கள் முயற்சித்ததாகவும் அதன் ஒரு பகுதியே ஒக்ஸ்போர்ட் யூனியனில் இடம்பெறவிருந்த தனது உரையை தடுத்தமையாகும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்
.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். படையினரிடையே பிளவை ஏற்படுத்துவதற்கும் சிலர் முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 11 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக