திருகோணமலை மாவட்டத்தில் கின்னியா கட்டையாறில் பெரும் எண்ணிக்கையான வெள்ளைநிற பாம்புகள் தென்படுகின்றன.
இவற்றை பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் தற்போது அங்கு திரண்டுள்ளதால் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு வாவியில் கடந்த சில நாட்களாக வெள்ளை நிற பாம்புகள் இரவு நேரத்தில் நீந்துவது அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 3 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக