காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு இன்று 65வது பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு சோனியாவை , மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க., எம்.பி., க்கள் பாலு, கனிமொழி ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் சோனியா ஒரு தியாக தீபம் என குறிப்பிட்டுள்ளார். அவரது வழிநடத்துதலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி , மக்களுக்கு நல்லாட்சி செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழக மக்கள் காந்தி - நேரு குடும்பத்தின் மீது அதீத பாசமும், அன்பும் வைத்திருப்பதாகவும் அவர்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 9 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக