அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 3 டிசம்பர், 2010

நாடாளுமன்றில் அமைதியின்மை

நாடாளுமன்றத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் சில நிமிடங்களுக்கு பிற்போடப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தி அவரை தள்ளுவதற்கு அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தபோதே இந்த அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து அமர்வுகளை பத்து நிமிடங்கள் வரையில் பிற்போட சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG