கல்முனை கடற்கரை வீதியிலுள்ள ஐஸ் தொழிற்சாலைக்கு அருகாமையில் வசித்து வந்த குடும்பஸ்தர் தனக்குத் தானே ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்துள்ளார்.
29 வயதான சந்திரகுமார் எனும் இவர் நேற்று சனிக்கிழமை தனது வீட்டில் தீ மூட்டிக்கொண்ட இவர் ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காததால் இன்று உயிரிழந்தார்.
வளத்தாப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட இவர், ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இதேவேளை கடந்த மூன்று நாட்களுக்குள் கல்முனை பொலிஸ் பிரிவில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 12 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக