நுவரெலிய பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கிரனேற் வெடிக்க வைத்துக்கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாயின் காதலி எனக் கருதப்படும் பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்வதற்காக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி முன்னாள் சிப்பாய் கஞ்சாபொதியுடன் பஸ்ஸில் பயணம் செய்தவேளையில் கைது செய்யப்பட்டிருந்தார். அதே பஸ்ஸில், வெலிமடையை வசிப்பிடமாகக் கொண்ட இப்பெண்ணும் பயணம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக