பயங்கரவாதம் தொடர்பாக சில ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் இரட்டை நிலைப்பாடு உலகிற்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன இன்று கூறியுள்ளார்.
லண்டனில் எல்.ரி.ரி.ஈ. அனுதாபிகளால் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டச் சம்பவம் தொடர்பில் உலகின் எந்தவொரு நாடும் அமைதியாக இருக்கக்கூடாது என அறிக்கையொன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை கடந்தகாலங்களிலும் இத்தகைய பல சூழ்நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'இச்சக்திகளை தோற்கடிப்பதற்கு அவற்றை நாம் பலமாக எதிர்கொள்ள வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக