அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

புதுக்குடியிருப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து படையினர் வெளியேற்றம்

ட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து நேற்று வியாழக்கிழமை படையினர் வெளியேறிச் சென்றுள்ளனர்.

கடந்த 30 வருடமாக விசேட அதிரடிப்படையினர் முகாம் அமைத்திருந்த காணி நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1990ஆம் தற்கொலை படைதாரியினால் குண்டு நிரப்பப்பட்ட வான் குறித்த முகாம் மோதப்பட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து முகாம் மீது தாக்குல் நடத்தின.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசேட அதிரடிப்படையினரின் முகாம் மூடப்பட்டு அப்பகுதியில் கடமையில் இருந்த படையினர் வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG