அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 9 டிசம்பர், 2010

வெள்ளைக்கொடி வழக்கு: இறுவட்டு பதிவை ஏற்பது குறித்து 16ஆம் திகதி தீர்ப்பு

ரத்தினபுரியில் நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சரத் பொன்சேகா ஆற்றிய உரையின் சீராக்கப்பட் இறுவட்டு பதிவை வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியமாக ஏற்க முடியுமா, இல்லையா என்ற பிரச்சினை மீதான தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் டிசெம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சிரேஷ்ட அரச சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க மேலும் சில தகவல்களை வழங்கவுள்ளதால் கால அவகாசம் கோரினார்.
இதை மனுதாரரின் சட்டத்தரணி ஆட்சேபித்த போதும் ட்ரையல் அட் பார் (ஜுரி இல்லாத விசாரணை) நீதிமன்றம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG