சம்மாந்துறை மாவடிபள்ளியாற்றில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்
.கடந்த 25ஆம் திகதி ஆற்றில் மீன்பிடிக்கச் இந்நபர் காணாமல்போன நிலையில், இன்று காலை தேடியபோது மீன்பிடி வலையில் சிக்கியவாறு குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நடராஜனந்த வீதி காரைதீவு - 2 ஐ சேர்ந்த சுந்தரலிங்கம் கனகரத்தினம் (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்படி சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக