இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா இந்தியாவுக்கு சொந்தமான விஷேட விமானத்தில் மாலை 4.40 மணியளவில் இவரின் பிரதிநிதிகள் 20 பேருடன் வந்தடைந்துள்ளார்.
எஸ்.எம். கிருஷ்ணாவை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் விமானநிலையத்தில் வைத்து வரவேற்றதாக தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 25 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக