70 முதல் 80 வயதுடைய வெளிநாட்டு முதியோர்களைக் கொண்ட ஆபாச படங்களைக் காட்டும் 50 இணையத்தளங்களை மகளிர் மற்றும் சிறுவர் அதிகாரசபை அடையாளம் கண்டுள்ளது.
குறித்த இணையத்தளங்களை தடைசெய்வதற்கே அறிக்கையொன்றை தயாரித்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்கும் வகையில், இவ்வாறான 847 இணையத்தளங்களை தடைசெய்வதற்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 10 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக