அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 5 நவம்பர், 2010

அவுஸ்திரேலியா மண்ணில் முதற் தடவையாக இலங்கைக்கு தொடர் வெற்றி

லங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டியில் இலங்கை அணி டக்வெட் லூயில்ஸ் முறையில் 30 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதன் மூலம் இல்ங்கை கிரிகெட் அணி அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து முதற் தடவையாக தொடரை கைப்பற்றியுள்ளது.
இலங்கை 213 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வெட் லூயில்ஸ் முறையின் கீழ் 39 ஓவரில் 244 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது

0 கருத்துகள்:

BATTICALOA SONG