அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 8 நவம்பர், 2010

21 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

ல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் செய்தபோது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேரும் தலா 25 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதித்தது
.அரசியல் செயற்பாடுகள் எதிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கல்வியைத் தொடருமாறும் அம்மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG