அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 5 நவம்பர், 2010

முன்னாள் போராளிகள் 158 பேர் வவுனியாவில் இன்று விடுதலை

வுனியா புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 158 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வு பம்பைமடு, பூந்தோட்டம், நெளுக்குளம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் இடம்பெற்றது.
குறித்த இடங்களில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு படையினர் முன்னாள் போராளிகளை பெற்றோர் பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இன்று விடுதலை செய்யப்பட்டவர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்களாவர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG