அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 அக்டோபர், 2010

பெண் அறிவிப்பாளரின் பேஸ்புக் விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக புகார்

தொலைக்காட்சி பெண் அறிவிப்பாளரின் தந்தையொருவர், தனது மகளின் பேஸ் புக் இணையத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட சில விபரங்கள் மற்றொரு இணையத்தளத்தில் அவமதிப்பு ஏற்படும் வகையில் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திடம் புகாரிட்டுள்ளார்.

இது தொடர்பான பொலிஸ் கணினிப் பிரிவிலிருந்து அறிக்கையொன்றைப் பெற்று சந்தேக நபருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு உத்தரவு கோரி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது.
எனினும் மேலதிக விசாரணைகளுக்கு முன்னர் குறித்த தொலைக்காட்சி அறிவிப்பாளரடமிருந்து வாக்கு மூலமொன்றை பதிவு செய்யுமாறு நீதவான் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG