அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 அக்டோபர், 2010

நானுஓயாவில் மண்சரிவு : வாகனப் போக்குவரத்துத் தடை

நானுஓயா – தலவாக்கலை பிரதான பாதையில் பிளக்போர்ட் தோட்டத்துக்கு அருகில் இன்று காலையில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்துகளுக்குத் தற்போது தடை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் சற்று முன்னர் அறிவித்தார்
.எனினும் தற்போது மண்திட்டினை அகற்றும் பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருப்பதால் இன்னும் சில மணி நேரத்துக்குள் வாகனப் போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்புமென நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வல்பொல தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG