அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 அக்டோபர், 2010

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை பொன்சேகா சந்திப்பதற்குத் திட்டம்

ற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வாவை சந்திப்பதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
.இதையடுத்து, தனது முன்னாள் தளபதியான சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் இணங்கியிருப்பதாகவும் பெரும்பாலும் நாளை காலை இச்சந்திப்பு நடைபெறலாம் எனவும் சிறைச்சாலைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG