வடக்கிலும் கிழக்கிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் போல் கெஸ்டெலா தெரிவித்தார்
.பிரதமர் தி.மு. ஜயரத்னவிடம் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் குழு அறையில், சங்கத்தின் 2009 ஆண்டு அறிக்கையை அவர் பிரதமரிடம் கையளித்தபோது இதனைத் தெரிவித்தார்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 12 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக