அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 செப்டம்பர், 2010

புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாககங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டு பிடிப்பு (பட இணைப்பு)

விடுதலைப் புலிகள் பயன் படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது
.குறித்த விமானப்பாகங்கள் எறியூட்டப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவான் பொக்கணை ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இலகுரக விமானத்துக்கு பயன்படுத்தப்படும் குறித்த பாகங்கள் இறுதி நேர யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் இவற்றுக்கு தீ வைத்திருக்கலாம் என இலங்கை இராணுவப் படை தெரிவித்துள்ளது..





0 கருத்துகள்:

BATTICALOA SONG